தாக்கும் சாதனங்கள்
கண்காணித்தல்
இந்தத் தரவு பற்றி
தாக்கும் சாதனங்கள் பற்றிய தகவல்கள் எங்கள் IoT சாதன ஃபிங்கர்பிரின்டிங் ஸ்கேன்கள் மூலம் பெறப்படுகின்றன. அதன் பின்பு ஒரு IP எங்கள் ஹனிபாட் சென்சர்களை அல்லது டார்க்நெட் (“நெட்வொர்க் டெலஸ்கோப்” என்றும் அறியப்படுவது) அமைப்புகளைத் தாக்குவது காணப்பட்டால், அதை நாங்கள் அந்த IP-க்கான மிகச் சமீபத்திய ஸ்கேன் முடிவுகளுடன் ஒப்பிட்டுச் சோதித்து, சாதன உற்பத்தி மற்றும் மாடல் விவரங்களை ஊகிப்போம். சாதனப் பயன்முடிவு, போர்ட் ஃபார்வர்டிங் (பல சாதன வகைகள் வெவ்வேறு போர்ட்களில் பதில்வினையாற்றுதல்) ஆகியவற்றால் இந்த மதிப்பாய்வு 100% துல்லியமானது அல்ல என்பதை தயவுசெய்து கருத்தில் கொள்ளுங்கள். அந்தச் சாதன IP-க்குப் பின்னால் உள்ள ஒரு சாதனம்தான் உண்மையில் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் அல்லது தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (NAT).